#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Saturday 3 September 2016

சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்


தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களின் பட்டியல்:
ஆண்டு - படைப்பு (தன்மை) - படைப்பின் எழுத்தாளர்
·         1955 - தமிழ் இன்பம் (கட்டுரைத் தொகுப்பு) - ரா. பி. சேதுப்பிள்ளை
·         1956 - அலை ஓசை (நாவல்) - கல்கி கிருஷ்ணமூர்த்தி
·         1957 - (விருது வழங்கப்பட வில்லை)
·         1958 - சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணத்தின் உரைநடை) - சி. ராஜகோபாலச்சாரி
·         1959 - (விருது வழங்கப்பட வில்லை)
·         1960 - (விருது வழங்கப்பட வில்லை)
·         1961 - அகல் விளக்கு (நாவல்) - மு.வரதராசனார்
·         1962 - அக்கரைச்சீமை (பயண நூல்) - சோமு (மீ. ப. சோமசுந்தரம்)
·         1963 - வேங்கையின் மைந்தன் (நாவல்) - அகிலன் (பி. வி. அகிலாண்டம்)
·         1964 - (விருது வழங்கப்பட வில்லை)
·         1965 - ஸ்ரீ ராமானுஜர் (வாழ்க்கை வரலாறு) - பி. ஸ்ரீ ஆச்சார்யா
·         1966 - வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (வாழ்க்கை வரலாறு) - ம. பொ. சிவஞானம்
·         1967 - வீரர் உலகம் (இலக்கிய விமர்சனம்) - கி. வா. ஜகன்னாதன்
·         1968 - வெள்ளைப் பறவை (கவிதை) - அ. சீனிவாச ராகவன்
·         1969 - பிசிராந்தையார் (நாடகம்) - பாரதிதாசன்
·         1970 - அன்பளிப்பு (சிறுகதைகள்) - கு. அழகிரிசாமி
·         1971 - சமுதாய வீதி (நாவல்) - நா. பார்த்தசாரதி
·         1972 - சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) - ஜெயகாந்தன்
·         1973 - வேருக்கு நீர் (நாவல்) - ராஜம் கிருஷ்ணன்
·         1974 - திருக்குறள் நீதி இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) - கே. டி. திருநாவுக்கரசு
·         1975 - தற்கால தமிழ் இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) - ஆர். தண்டாயுதம்
·         1976 - (விருது வழங்கப்பட வில்லை)
·         1977 - குருதிப்புனல் (நாவல்) - இந்திரா பார்த்தசாரதி
·         1978 - புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (விமர்சனம்) - வல்லிக்கண்ணன்
·         1979 - சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) - தி. ஜானகிராமன்
·         1980 - சேரமான் காதலி (நாவல்) - கண்ணதாசன்
·         1981 - புதிய உரைநடை (விமர்சனம்) - மா. ராமலிங்கம்
·         1982 - மணிக்கொடி காலம் (இலக்கிய வரலாறு) - பி. எஸ். ராமையா
·         1983 - பாரதி : காலமும் கருத்தும் (இலக்கிய விமர்சனம்) - தொ. மு. சிதம்பர ரகுநாதன்
·         1984 - ஒரு காவிரியைப் போல - லட்சுமி திரிபுரசுந்தரி
·         1985 - கம்பன் : புதிய பார்வை (இலக்கிய விமர்சனம்) - அ. ச. ஞானசம்பந்தன்
·         1986 - இலக்கியத்துகாக ஒரு இயக்கம் (இலக்கிய விமர்சனம்) - க. நா. சுப்பிரமணியம்
·         1987 - முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) - ஆதவன்
·         1988 - வாழும் வள்ளுவம் (இலக்கிய விமர்சனம்) - வா. செ. குழந்தைசாமி
·         1989 - சிந்தாநதி (சுயசரிதக் கட்டுரைகள்) - லா. ச. ராமாமிர்தம்
·         1990 - வேரில் பழுத்த பலா (நாவல்) - சு. சமுத்திரம்
·         1991 - கோபல்ல கிராமத்து மக்கள் (நாவல்) - கி. ராஜநாராயணன்
·         1992 - குற்றாலக் குறிஞ்சி (வரலாற்று நாவல்) - கோவி. மணிசேகரன்
·         1993 - காதுகள் (நாவல்) - எம். வி. வெங்கட்ராம்
·         1994 - புதிய தரிசனங்கள் (நாவல்) - பொன்னீலன் (கண்டேஸ்வர பக்தவல்சலன்)
·         1995 - வானம் வசப்படும் (நாவல்) - பிரபஞ்சன்
·         1996- அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு) - அசோகமித்ரன்
·         1997 - சாய்வு நாற்காலி (நாவல்) - தோப்பில் முகமது மீரான்
·         1998 - விசாரணைக் கமிஷன் (நாவல்) - ச. கந்தசாமி
·         1999 - ஆலாபனை (கவிதைகள்) - அப்துல் ரகுமான்
·         2000 - விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் (விமர்சனம்) - தி. க. சிவசங்கரன்
·         2001 - சுதந்திர தாகம் (நாவல்) - சி. சு. செல்லப்பா
·         2002 - ஒரு கிராமத்து நதி (கவிதைகள்) - சிற்பி பாலசுப்ரமணியம்
·         2003 - கள்ளிக்காட்டு இதிகாசம் (நாவல்) - வைரமுத்து
·         2004 - வணக்கம் வள்ளுவ (கவிதைகள்) - ஈரோடு தமிழன்பன்
·         2005 - கல்மரம் (நாவல்) - ஜி. திலகவதி
·         2006 - ஆகாயத்துக்கு அடுத்த வீடு (கவிதைகள்) - மு.மேத்தா
·         2007 - இலையுதிர் காலம் (நாவல்) - நீல. பத்மநாபன்
·         2008 - மின்சாரப்பூ (சிறுகதைகள்) - மேலாண்மை பொன்னுசாமி
·         2009 - கையொப்பம் (கவிதைகள் (மொழிபெயர்ப்பு) - புவியரசு
·         2010 - சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்) - நாஞ்சில் நாடன்
·         2011 - காவல் கோட்டம் (நாவல்) - சு. வெங்கடேசன்
·         2012 - தோல் (நாவல்) - டி. செல்வராஜ்