Sunday, 18 September 2016
குறிஞ்சிப்பாட்டு
Nellai pasanga
23:44
குறிஞ்சிப்பாட்டின் உருவம்:
- திணை =
குறிஞ்சித்திணை
- பா வகை
= ஆசிரியப்பா
- அடி எல்லை
= 261
வேறு பெயர்கள்;
- பெருங்குறுஞ்சி(நச்சினார்கினியர், பரிமேழலகர்)
- களவியல் பாட்டு
புலவர்:
- பாடிய புலவர் = கபிலர்
- ஆரிய அரசன் பிரகதத்தனுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதற்காக
அறத்தோடு நிற்றல் துறையின்நிலைகள்:
- எளித்தல்
- ஏத்தல்
- வேட்கை உரைத்தல்
- ஏதீடு
- தலைப்பாடு
- உண்மை செப்பும் கிளவி
- கூறுதல் உசாதல்
பொதுவான குறிப்புகள்:
- ஆரிய அரசன் பிரகதத்தனுக்கு தமிழ் அகப்பொருள் மரபை அறிவுறுத்த கபிலர்
இயற்றியது.
- அறத்தோடு நிற்றல் துறையில் இயற்றப்பட்டுள்ளது.
- கோவை நூல்களுக்கு குறிஞ்சிப்பாட்டு வழிக்காட்டியதுஎன்பர்.
- 99 வகையான மலர்களை கபிலர் குறிப்பிட்டுள்ளார்
- தமிழ்த்தாத்தாஉ.வே.சா அவர்கள் தான் முதன் முதலில்
குறிஞ்சிப்பாட்டின்ஏடுகளை திரட்டி ஒழுங்குப்படுத்திபதிப்பித்தார்.
- “இம்மலர்க்குவியலை34 அடிகளில்உரைத்தமையால் கபிலர்
இயற்கையைவருணிப்பதில் உலகிலேயே தலைச்சிறந்தவர் ஆகிறார்” எனத்தனிநாயகம் அடிகள்
பாராட்டுகிறார்.
முக்கிய அடிகள்:
- முத்தினும்மணியினும்பொன்னினும்அத்துணை
நேர்வரும்குரைய களம் கொடின்புணரும்
சால்பும்வியப்பும்இயல்பும்குன்றின்
மாசறக்கழீஇவயங்குபுகழ் நிறுத்தல்
ஆசறு காட்சி ஐயர்க்கும்அந்நிலை
எளிய என்னார்தொல்மருங்கு அறிஞர் - இகல்மீக்கடவும்இருபெரும்வேந்தர்
வினையிடை நின்ற சான்றோர் போல
இருபேர்அச்சமோடுயானும்ஆற்றலோன்