Saturday, 3 September 2016
சுந்தர ராமசாமி | பசுவய்யா
Nellai pasanga
01:35
சுந்தர ராமசாமி (1931-2005)
|
|
பிறப்பு
|
1931 மே 30
நாகர்கோவில், தமிழ்நாடு |
இறப்பு
|
2005 அக் 14 (வயது 74)
கலிபோர்னியா அமெரிக்கா |
மற்ற பெயர்கள்
|
பசுவய்யா
|
வாழ்க்கைத் துணை
|
கமலா
|
பிள்ளைகள்
|
செளந்தரா,தைலா,கண்ணன்,தங்கு
|
சுந்தர ராமசாமி, (மே 30, 1931 - அக்டோபர் 14, 2005) நவீன தமிழ் இலக்கியத்தின்மிகச் சிறந்த
எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் கவிஞர்
என்று பல பரிமாணங்களைக் கொண்டிருந்தார்.பசுவய்யா என்ற புனைப்பெயரில்
கவிதைகள் எழுதியவர். நவீனத் தமிழ் இலக்கியத்தில், தமிழ் மொழியினை பல்வேறு பரிமாணங்களில்
வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியவை இவர் எழுத்துக்கள்.
இவர், நாகர்கோவில் அருகே உள்ளே தழுவிய
மகாதேவர் கோவில் என்ற கிராமத்தில் பிறந்தார். தன் இளைய பருவத்தில்,தொ.மு.சி.ரகுநாதனிடம் மிகுந்த ஆர்வத்தை
கொண்டிருந்தார். தொ.மு.சி-யினால் மார்க்ஸிய தத்துவங்களிலும் ஈர்க்கப்பட்டவராக இருந்தார். பிறகு தொ.மு.சி
ஆசிரியராக இருந்த சாந்தி என்ற பத்திரிகையில் எழுதத் தொடங்கினார்.
நாவல்
·
ஒரு புளியமரத்தின்
கதை (1966)
·
ஜே.ஜே. சில
குறிப்புகள் (1981)
·
குழந்தைகள் பெண்கள்
ஆண்கள் (1998)
சிறுகதைகள்
·
சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழு
தொகுப்பு (2006)
விமர்சனம்/கட்டுரைகள்/மற்றவை
·
ந.பிச்சமூர்த்தியின்
கலை:மரபும் மனிதநேயமும் (1991)
·
ஆளுமைகள் மதிப்பீடுகள் (2004)
·
காற்றில் கரைந்த
பேரோசை
·
விரிவும் ஆழமும் தேடி
·
தமிழகத்தில் கலவி:
வே.வசந்தி தேவியுடன் ஒர் உரையாடல் (2000)
·
இறந்த காலம் பெற்ற
உயிர்
·
இதம் தந்த வரிகள் (2002)
·
இவை என் உரைகள் (2003)
·
வானகமே இளவெயிலே மரச்செறிவே (2004)
·
வாழ்க சந்தேகங்கள் (2004)
·
புதுமைப்பித்தன்: மரபை மீறும்
ஆவேசம்(2006)
·
புதுமைப்பித்தன் கதைகள் சுரா குறிப்பேடு
(2005)
·
மூன்று நாடகங்கள் (2006)
·
வாழும் கணங்கள் (2005)
கவிதை
·
சுந்தர ராமசாமி கவிதைகள் முழு தொகுப்பு
(2005)
மொழிபெயர்ப்பு
·
செம்மீன் - தகழி சங்கரப்பிள்ளை(1962)
·
தோட்டியின்
மகன்(புதினம்) - தகழி சங்கரப்பிள்ளை(2000)
·
தொலைவிலிருக்கும் கவிதைகள்(2004)
நினைவோடைகள்
·
க.நா.சுப்ரமண்யம் (2003)
·
சி.சு. செல்லப்பா (2003)
·
கிருஷ்ணன் நம்பி (2003)
·
ஜீவா (2003)
·
பிரமிள் (2005)
·
ஜி.நாகராஜன் (2006)
·
தி.ஜானகிராமன் (2006)
சிறுகதைகள் பட்டியல்
சிறுகதைகள்
|
இதழ்
|
வருடம்
|
1.முதலும் முடிவும்
|
புதுமைப்பித்தன் மலர்
|
1951
|
2.தண்ணீர்
|
சாந்தி
|
1953
|
3.அக்கரை சீமையில்
|
சாந்தி
|
1953
|
4.பொறுக்கி வர்க்கம்
|
சாந்தி
|
1953
|
5.உணவும் உணர்வும்
|
1955
|
|
6.கோவில் காளையும் உழவு
மாடும்
|
சாந்தி
|
1955
|
7.கைக்குழந்தை
|
சரஸ்வதி
|
1957
|
8.அகம்
|
சரஸ்வதி
|
1957
|
9.அடைக்கலம்
|
சரஸ்வதி
|
1958
|
10.செங்கமலமும்
ஒரு சோப்பும்
|
சரஸ்வதி
|
1958
|
11.பிரசாதம்
|
சரஸ்வதி
|
1958
|
12.சன்னல்
|
சரஸ்வதி
|
1958
|
13.லவ்வு
|
சரஸ்வதி
|
1958
|
14.ஸ்டாம்பு
ஆல்பம்
|
சரஸ்வதி
|
1958
|
15.கிடாரி
|
சரஸ்வதி ஆண்டு மலர்
|
1959
|
16.சீதைமார்க்
சீயக்காய்த்தூள்
|
தாமரை பொங்கல் மலர்
|
1959
|
17.ஒன்றும்
புரியவில்லை
|
கல்கி தீபாவளி மலர்
|
1960
|
18.வாழ்வும்
வசந்தமும்
|
நவசக்தி வார இதழ்
|
1960
|
19.ரயில்
தண்டவாளத்தில் ஓடும்
|
கல்கி தீபாவளி மலர்
|
1961
|
20.மெய்க்காதல்
|
கல்கி
|
1961
|
21.மெய்+பொய்=மெய்
|
எழுத்து
|
1962
|
22.எங்கள்
டீச்சர்
|
கல்கி தீபாவளி மலர்
|
1962
|
23.பக்த
துளசி
|
இலக்கிய வட்டம்
|
1964
|
24.ஒரு
நாய், ஒரு சிறுவன், ஒரு பாம்பு
|
இலக்கிய வட்டம்
|
1964
|
25.தயக்கம்
|
சுதேசமித்திரன் தீபாவளி மலர்
|
1964
|
26.லீலை
|
கல்கி
|
1964
|
27.தற்கொலை
|
கதிர்
|
1965
|
28.முட்டைக்காரி
|
தீபம்
|
1965
|
29.திரைகள்
ஆயிரம்
|
தீபம் ஆண்டுமலர்
|
1966
|
30.இல்லாத
ஒன்று
|
கல்கி வெள்ளிவிழா ஆண்டுமலர்
|
1966
|
31.காலிப்பெட்டி
|
உமா
|
|
32.அழைப்பு
|
ஞானரதம்
|
1973
|
33.போதை
|
சதங்கை
|
1973
|
34.பல்லக்குத்
தூக்கிகள்
|
ஞானரதம்
|
1973
|
35.வாசனை
|
ஞானரதம்
|
1973
|
36.அலைகள்
|
கொல்லிப்பாவை
|
1976
|
37.ரத்னாபாயின்
ஆங்கிலம்
|
அக்
|
1976
|
38.குரங்குகள்
|
யாத்ரா
|
1978
|
39.ஓவியம்
|
யாத்ரா
|
1979
|
40.பள்ளம்
|
சுவடு
|
1979
|
41.கொந்தளிப்பு
|
மீட்சி
|
1985
|
42.ஆத்மாராம்
சோயித்ராம்
|
1985
|
|
43.மீறல்
|
இனி
|
1986
|
44.இரண்டு
முகங்கள்
|
வீடு
|
1986
|
45.வழி
|
கொல்லிப்பாவை
|
1986
|
46.கோலம்
|
கொல்லிப்பாவை
|
1987
|
47.பக்கத்தில்
வந்த அப்பா
|
புதுயுகம்
|
1987
|
48.எதிர்கொள்ளல்
|
காலச்சுவடு
|
1988
|
49.காணாமல்
போனது
|
காலச்சுவடு
|
1989
|
50.விகாசம்
|
இந்தியா டுடே
|
1990
|
51.காகங்கள்
|
காலச்சுவடு ஆண்டுமலர்
|
1991
|
52.மேல்பார்வை
|
இந்திய டுடே இலக்கிய ஆண்டுமலர்
|
1994-1995
|
53.பட்டுவாடா
|
காலச்சுவடு
|
1995
|
54.நாடார்
சார்
|
தினமணி பொங்கல் மலர்
|
1996
|
55.நெருக்கடி
|
சதங்கை
|
1996
|
56.இருக்கைகள்
|
காலச்சுவடு
|
1997
|
57.டால்ஸ்டாய்
தாத்தாவின் கதை
|
தினமணி தீபாவளி மலர்
|
1999
|
58.மயில்
|
ஆனந்த விகடன் பவழவிழா மலர்
|
2002
|
59.பையை
வைத்துவிட்டு போன மாமி
|
2003
|
|
60.தனுவும்
நிஷாவும்
|
காலம்
|
2004
|
61.களிப்பு
|
2004
|
|
62.நண்பர்
ஜி.எம்
|
காலச்சுவடு
|
2004
|
63.ஒரு
ஸ்டோரியின் கதை
|
காலச்சுவடு
|
2004
|
64.கூடி
வந்த கணங்கள்
|
2004
|
|
65.கதவுகளும்
ஜன்னல்களும்
|
புதியபார்வை
|
2004
|
66.மறியா
தாமுவுக்கு எழுதிய கடிதம்
|
2004
|
|
67.அந்த
ஐந்து நிமிடங்கள்
|
2004
|
|
68.ஈசல்கள்
|
2004
|
|
69.கிட்னி
|
2004
|
|
70.பிள்ளை
கெடுத்தாள் விளை
|
காலச்சுவடு
|
2005
|
71.கொசு, மூட்டை, பேன்
|
புதியபார்வை
|
2005
|
72.ஜகதி
|
காலம்
|
2005
|
சுந்தர ராமசாமி
பெயரிலான விருதுகள்
தமிழ்க் கணிமைக்கான விருது
தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம்
துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும்
வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த
விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது. இலக்கியத்
தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல் விருது வழங்கும் விழாவில் இவ்விருதைப்
பெறுபவருக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும் விருதுப் பட்டயமும் வழங்கப்படும்.
இவ்விருதைப் பெறுபவர் சுயேச்சையான பன்னாட்டு நடுவர் குழுவால்
தெரிந்தெடுக்கப்படுகிறார்.
இளம் படைப்பாளர் விருது
சுந்தர ராமசாமி
நினைவாக ஆண்டுதோறும் இளம் படைப்பாளி ஒருவருக்கு நெய்தல் இலக்கிய அமைப்பு சுந்தர
ராமசாமி விருது அளித்து வருகிறது. இலக்கியத்தின் ஏதேனும் ஒரு வகைமையிலோ ஒன்றுக்கு
மேற்பட்ட வகைமைகளிலோ முக்கியமான பங்களித்து வரும் இளம் படைப்பாளி ஒருவருக்கு இந்த
விருது வழங்கப்படுகிறது.நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள் இவ்விருதுக்குப்
பரிசீலிக்கப்படுவார்கள். படைப்புத் துறையில் தொடர்ந்து தீவிரமாக இயங்கிவருபவர்களாக
அவர்கள் இருப்பது அவசியம். விருதில் பாராட்டுப் பத்திரமும், பத்தாயிரம் ரூபாய்
ரொக்கப்பரிசும் அடங்கும்.