#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Sunday, 18 September 2016

கைந்நிலை

கைந்நிலையின் உருவம்:
  • ஆசிரியர் = மாறோக்கத்துமுள்ளி நாட்டு நல்லூர்க்காவிதியார்மகனார்புல்லாங்காடனார்
  • பாடல்கள் = 60(5*12=60)
  • திணை = ஐந்து அகத்திணைகளும்
  • பாவகை = வெண்பா
பெயர்க்காரணம்:
  • கை = ஒழுக்கம்
  • ஐந்திணை ஒழுக்க நிலை கூறும் நூல் என்னும் பொருளில் “கைந்நிலை” எனப் பெயர் பெற்றது.
பொதுவான குறிப்புகள்:
  • இந்நூலின் சில பாடல்கள் சிதைந்து விட்டன
  • தற்போது உள்ளவை43 வெண்பாக்களே
  • வடசொல் கலப்பு மிகுந்த நூல்
  • ஆசிரியர் பாண்டியனை “தென்னவன் கொற்கை” என்னும் தொடரால்குறிப்பிடுகிறார்
மேற்கோள்: