பொருள்களின் உறுப்புகளைக் குறிக்கும் பெயர் சினைப்பெயர்எனப்படும். சினை என்றால் உறுப்பு என்று பொருள். உயர்திணைப் பொருள்களின் உறுப்புகளையும் அஃறிணைப் பொருள்களின் உறுப்புகளையும் இது குறிக்கும்.
We do not store any copyright protected content in our blog. All the posts are made only for education purposes and any linked content is stored only in third-party blog. Since freedom of speech is allowed in this fashion, we do not attend in any kind of copyright infringing.