Wednesday, 21 September 2016
முதல் எழுத்து
மொழிக்கு அடிப்படைக் காரணமாக இருக்கும் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் ஆகியவை முதல் எழுத்துகள் என்று கூறப்படும்.
உயிர் எழுத்துகள் குறில், நெடில் என்றும், மெய் எழுத்துகள்வல்லினம்,
மெல்லினம், இடையினம் என்றும் ஒலி அடிப்படையில்
பிரிக்கப்பட்டுள்ளன.
எழுத்துகளின் பயன்பாடு நோக்கிச் சுட்டு எழுத்து, வினா எழுத்து ஆகியனவும்
குறிப்பிடப்பட்டுள்ளன.