#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Saturday 3 September 2016

ஈரோடு தமிழன்பன்


ஈரோடு தமிழன்பன் தமிழகக் கவிஞர். ஆசிரியர், மரபுக் கவிஞர், கவியரங்கக் கவிஞர், புதுக்கவிதைக் கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளி, வாழ்க்கை வரலாற்றாசிரியர், திறனாய்வாளர், கட்டுரையாளர், ஓவியர், சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குநர், திரைப்பட பாடலாசிரியர், என பன்முகப்பட்ட ஆளுமைகளைக் கொண்டிருப்பவர்.
வெளியாகியுள்ள நூல்கள் 
வெளியான ஆண்டு
நூலின் பெயர்
பதிப்பகம்
குறிப்புகள்
தமிழன்பன் கவிதைகள்
நெஞ்சின் நிழல் (புதினம்)
1970
சிலிர்ப்புகள்
பாரி நிலையம்
தீவுகள் கரையேறுகின்றன
பூம்புகார் பதிப்பகம்
தோணிகள் வருகின்றன
1982
அந்த நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்
பூம்புகார் பதிப்பகம்
காலத்திற்கு ஒரு நாள் முந்தி
பூம்புகார் பதிப்பகம்
1985
திரும்பி வந்த தேர்வலம்
பூம்புகார் பதிப்பகம்
ஊமை வெயில்
பூம்புகார் பதிப்பகம்
குடை ராட்டினம்
சூரியப் பிறைகள்
1990
கண்ணுக்கு வெளியே சில கனாக்கள்
நர்மதா பதிப்பகம்
1995
என் வீட்டுக்கு எதிரே ஓர் எருக்கஞ் செடி
பாப்லோ பாரதி பதிப்பகம்
1998
நடை மறந்த நதியும் திசை மாறிய ஓடையும்
பூம்புகார் பதிப்பகம்
1999
அணைக்கவா என்ற அமெரிக்கா
பூம்புகார் பதிப்பகம்
1999
உன் வீட்டிற்கு நான் வந்திருந்தேன்....வால்ட் விட்மன்
பாப்லோ பாரதி பதிப்பகம்
2000
பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்
விழிகள் பதிப்பகம்
2000
வணக்கம் வள்ளுவ!
பூம்புகார் பதிப்பகம்
சாகித்ய அகாடமி விருது
2002
சென்னிமலைக் கிளிளோப்பாத்ராக்கள்
பாப்லோ பாரதி பதிப்பகம்
2002
வார்த்தைகள் கேட்ட வரம்
விழிகள் பதிப்பகம்
2002
மதிப்பீடுகள்
மருதா
2003
இவர்களோடும் இவற்றோடும்
விழிகள் பதிப்பகம்
2004
கனாக்காணும் வினாக்கள்
விழிகள் பதிப்பகம்
2004
மின்னல் உறங்கும் போது
ஸ்ரீ துர்க்கா பதிப்பகம்
2005
கதவைத் தட்டிய பழைய காதலி
விழிகள் பதிப்பகம்
2005
விடியல் விழுதுகள்
பூம்புகார் பதிப்பகம்
2005
கவின் குறு நூறு
பாப்லோ பாரதி பதிப்பகம்
2007
பாப்லோ நெருதா பார்வையில் இந்தியா
பாப்லோ நெருதா ஸ்பானிய-லத்தீன் அமெரிக்க ஆய்வு நிறுவனம்
2008
இடுகுறிப் பெயரில்லை இஸ்லாம்
ரஹ்மத் அறக்கட்டளை
2008
ஓலைச்சுவடியும் குறுந்தகடும்
விடிவெள்ளி வெளியீடு
2008
சொல்ல வந்தது....
முத்தமிழ்ப் பதிப்பகம்



Home            1  2  3  4  . . .