Sunday, 18 September 2016
கலித்தொகை
Nellai pasanga
23:40
கலித்தொகையின் உருவம்:
- திணை = அகத்திணை
- பாவகை
= கலிப்பா
- பாடல்கள் = 150
- அடி எல்லை = 11-80
- பாடியோர் = 5
பெயர்க்காரணம்:
- கலிப்பா வகையால்பாடப்பெற்ற ஒரே தொகை நூல் இதுவே.
கலிதொகையின் சிறப்பு:
திருத்தகு மாமுனி சிந்தாமணி கம்பன்
விருத்தத் கவி வளமும்வேண்டோம் – திருக்குறளோ கொங்குவேள்மாக்கதையும்கொள்ளோம், நனிஆர்வேம் பொங்கு கலி இன்பப் பொருள் |
என்றும் பழம்
பெரும் புலவர்களால்பாராட்டப் பெற்றது.
வேறு பெயர்கள்:
- கலி
- குறுங்கலி
- கற்றறிந்தோர் ஏத்தும் கலி
- கல்விவலார் கண்ட கலி
- அகப்பாடல் இலக்கியம்
உரை, பதிப்பு:
- நூல் முழுமைக்கும்நச்சினார்கினியர் உரை உள்ளது.
- நூலை முதலில் பதிப்பித்தவர் = சி.வை.தாமோதரம்பிள்ளை
கடவுள் வாழ்த்து:
- இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடியபெருந்தேவனார்
- இந்நூலில் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள் = சிவபெருமான்
பாடியோர்:
பெருங்கடுங்கோன் பாலை; கபிலன் குறிஞ்சி;
மருதனிளநாகன் மருதம்; - அருஞ்சோழன் நல்லுருந்திரன் முல்லை; நல்லந்துவன் நெய்தல் கல்விவலார் கண்ட கலி |
- பாலை திணை பாடல்கள்பாடியவர் = பெருங்கடுங்கோ (36 பாடல்கள்)
- மருதம் திணை பாடல்கள்பாடியவர் = மருதன்இளநாகனார் (36 பாடல்கள்)
- நெய்தல் திணை பாடல்கள்பாடியவர் = நல்லந்துவனார் (33 பாடல்கள்)
- குறிஞ்சி திணை பாடல்கள்பாடியவர் = கபிலர் (29 பாடல்கள்)
- முல்லை திணை பாடல்கள்பாடியவர் = சோழன்நல்லுருந்திரன் (17 பாடல்கள்)
தொகுப்பு:
- இந்நூலைதொகுத்தவர்நல்லந்துவனார்.
- தொகுப்பிதவர் பெயர் தெரியவில்லை.
- நூலின் முதலில் உள்ள கடவுள் வாழ்த்தையும் இறுதியில் உள்ள
நெய்தற்களியையும்நல்லந்துவனாரே பாடி நூல் முழுவதையும்தொகுத்தார் என்பார்
நச்சினார்கினியர்.
பொதுவான குறிப்புகள்:
- தொல்காப்பியவிதிப்படிகலிப்பாவால்அகத்திணையை பாடும் ஒரே எட்டுத்தொகை
நூல் கலித்தொகை மட்டுமே.
- பா வகையால் பெயர் பெற்ற நூல்கள் = கலித்தொகை, பரிபாடல்
- கலித்தொகையின்பாடல்கள் ஓரங்க நாடக அமைப்பைபெற்றுள்ளது.
- பெண்கள் பிறந்த வீட்டுக்கு உரியவர் அல்லர் என கலித்தொகை கூறுகிறது.
- பாலை தினையை முதலாவதாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது
- நூல் முழுவதுமேபாண்டியர்களை பற்றிய குறிப்பே உள்ளது.
- பிற சங்க நூல்களில்கூறப்படாத, “கைக்கிளை,
பெருந்திணை, மடலேறுதல்” போன்றவற்றை கூறியுள்ளது.
- கலித்தொகையைநல்லந்துவனார் மட்டுமே பாடினார்
எனக்கூரியவர்சி.வை.தாமோதரம்பிள்ளை
- ஏறு தழுவுதல் பற்றி கூறும் ஒரே சங்க நூல் கலித்தொகை மட்டுமே
- பெருந்திணை,
கைக்கிளை பாடல்கள் இடம்பெற்றுள்ள ஒரே சங்க
நூல் கலித்தொகை மட்டுமே.
- காமக் கிழத்திபேசுவதாக அமைந்த ஒரே சங்க நூல் கலித்தொகை.
- மகாபாரதகதையை மிகுதியாக கூறும் நூல் இதுவே.
முக்கிய அடிகள்:
- ஆற்றுதல் என்பது ஒன்று
அலந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப்பிரியாமை
பண்பெனப்படுவதுபாடறிந்து ஒழுகுதல்
அன்பெனப்படுவதுதன்கிளைசெறா அமை
அறிவேனப்படுவதுபேதையர் சொல் நோன்றல்
செரிவேனப்படுவது கூறியது மறா அமை - காழ்வரைநில்லாக்கடுங்களிற்றுஒருத்தல்
யாழ்வரைத்தங்கியாங்கு - பலவுறுநறுஞ்சாந்தம்படுப்பவர்க்கல்லதை
மலையுளேபிறப்பினும்மலைக்கவைதாம்என்செய்யும்