Sunday, 18 September 2016
ஐந்திணை எழுபது
Nellai pasanga
23:33
ஐந்திணைஎழுபதின் உருவம்:
- ஆசிரியர் = மூவாதியார்
- பாடல்கள் = 70(5*14=70)
- திணை = ஐந்து அகத்தினணகளும்
- திணை வைப்பு முறை = குறிஞ்சி, முல்லை,
பாலை, மருதம்,
நெய்தல்
- பாவகை
= வெண்பா
பொதுவான குறிப்புகள்:
- தும்முதல்,
பெண்களின் இடக்கண் துடித்தல், ஆந்தை அலறுதல் முதலான
நிமித்தங்கள்கூறப்பட்டுள்ளன.
- மணமகள் மணமகனிடம் இருந்து உறுதிப்பத்திரம் எழுதி வாங்கியதைஇந்நூல்
பதிவு செய்துள்ளது.
- திணைக்குபதினான்குபாடல்கள் வீதம் மொத்தம் எழுபது பாடல்கள் உள்ளன.
- இந்நூலின் கடவுள் வாழ்த்துப்பாடலில் விநாயகர் வணக்கம்
கூறப்பட்டுள்ளது.
- இந்நூலில் நான்கு பாடல்கள் கிடைக்கவில்லை(முல்லையில் இரண்டு, நெய்தலில் இரண்டு)
முக்கிய அடிகள்:
- நன்மலை நாட! மறவல்வயங்கிழைக்கு
- நின்னலதுஇல்லையால்ஈயாயோகண்ணோட்டத்து
- இன்னுயிர் தாங்கும் மருந்து
- செங்கதிர் செல்வன் சினங்காத்தபோழ்தினாற்
- பைங்கொடி முல்லை மனங்கமழவண்டிமிர்
- காரோடலமருங்கார்வானங்காண்டோறும்
- நீரோடலம்வருங் கண்