Sunday, 18 September 2016
ஐந்திணை ஐம்பது
Nellai pasanga
23:34
ஐந்திணைஐம்பதின் உருவம்:
- ஆசிரியர் = மாறன்பொறையனார்
- பாடல்கள் = 50(5
X 10 = 50)
- திணை = ஐந்து அகத்திணை
- திணை வைப்பு முறை = முல்லை, குறிஞ்சி,
மருதம், பாலை,
நெய்தல்
- பாவகை = வெண்பா
பெயர்க்காரணம்:
- ஐந்து தினைகளுக்கும்பத்துப்பாடல்கள் வீதம் ஐம்பது பாடல்கள்பாடப்பட்டதால்ஐந்திணைஐமபதுஎனப்
பெயர் பெற்றது.
பொதுவான குறிப்புகள்:
- முல்லைத்தினையை முதலாவதாக கொண்ட பதினெண்கீழ்க்கணக்கு இது மட்டுமே
ஆகும்.
- இந்நூலின்பாயிரத்தில், கூறப்படுவது.
ஐந்திணைஐம்பதும்ஆர்வத்தின்ஓதாதார்
செந்தமிழ் சேராதவர் |
- நச்சினார்கினியரரும், பேராசிரியரும் தங்கள் உரையில்இந்நூலின் பாடல்களை மேற்கோள்
காட்டியுள்ளனர்
- தொல்காப்பியர்கூறாதபாலைத்திணைநான்காவதாகவைத்துப்பாடப்பட்டுள்ளது.
முக்கிய அடிகள்:
- வெஞ்சுடர் அன்னானையான்கண்டேன்கண்டாளாம்
- தண்சுடர்அன்னாளைத் தான்
- சுனைவாய்ச்சிறுநீரைஎய்தாது என்று எண்ணிப்
- பிணைமான் இனிது உண்ண வேண்டிக் கலைமான்தன்
- கள்ளத்தின்ஊச்சம் கரம் என்பர் காதலர்
- உள்ளம் படர்ந்த நெறி