Friday, 23 September 2016
சொல்
Nellai pasanga
03:33
ஓரெழுத்துத் தனித்து நின்றோ, ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள்
தருமாயின் அது சொல் என வழங்கப் பெறும்.
நின்றோ பொருள் தருமாயின்
அது சொல் என வழங்கப் பெறும்.
சொல்லின் இரண்டு பிரிவுகள்
· இலக்கண வகைச் சொற்கள்
· இலக்கிய வகைச் சொற்கள்
இலக்கண வகைச் சொற்கள்
· பெயர்ச்சொல்
· வினைச் சொல்
· இடைச்சொல்
· உரிச்சொல்
இலக்கிய வகைச் சொற்கள்
· இயற்சொல்
(சோறு, கிளி - போன்ற யாவர்க்கும் புரிவன)
(சோறு, கிளி - போன்ற யாவர்க்கும் புரிவன)
· திரிசொல்
(சொன்றி- கிள்ளை- போன்ற கற்றவர்க்கே புரிவன)
(சொன்றி- கிள்ளை- போன்ற கற்றவர்க்கே புரிவன)
· திசைச் சொல்
(அல்வா, சன்னல் - போன்ற பிறமொழிச் சொற்கள்)
(அல்வா, சன்னல் - போன்ற பிறமொழிச் சொற்கள்)
· வடசொல்
(பாவம், புண்ணியம், குங்குமம் போன்ற வடமொழிச் சொற்கள்)
(பாவம், புண்ணியம், குங்குமம் போன்ற வடமொழிச் சொற்கள்)
இலக்கண வகையான நால்வகைச்
சொற்களுக்கும் ஓர் எடுத்துக்காட்டு :
ஆலயம் தொழுவது சாலவும்
நன்று - ஒளவையார்
இச்செய்யுளில் நான்குவகைச்
சொற்களும் உள்ளன.
ஆலயம் - பெயர்ச்சொல்
தொழு - வினைச்சொல்
சால - உரிச்சொல்
உம் - இடைச்சொல்
இவற்றை நினைவுபடுத்தி
நெஞ்சகத்தில் நிலைநிறுத்திக் கொள்ளுங்கள்தொழு - வினைச்சொல்
சால - உரிச்சொல்
உம் - இடைச்சொல்