Sunday, 18 September 2016
இன்னா நாற்பது
Nellai pasanga
23:22
இன்னா நாற்பதின் உருவம்:
பெயர்க்காரணம்:
- இன்னா = துன்பம். இன்னது இன்னது இன்னா என நாற்பது
பாடல்களில்கூறுவதால்
இன்னா நாற்பது எனப்படுகிறது.
கடவுள் வாழ்த்து:
- கடவுள் வாழ்த்தில் சிவன், பலராமன்,
திருமால், முருகன் என்னும் நான்கு கடவுளரையும் வணங்காமை துன்பம் எனக்
கூறுகிறார்.
பொதுவான குறிப்புகள்:
- இந்நூல் துன்பம் கொடுக்கும் செயல்களை தொகுத்துக் கூறும் நூல்.
- இந்நூல் அம்மை என்ற வனப்பிற்கு உரியது.
- கபிலரிடம்சைவவைணவ பேதம் இல்லை.
- சங்க கால கபிலரும், இவரும் வேறு வேறு.
- இந்நூலில்164
இன்னாத செயல்கள்கூறப்பட்டுள்ளன.
ஐந்து கபிலர்:
- பாரி மன்னனைபாடியசங்கக் கபிலர்
- இன்னா நாற்பது பாடிய கபிலர்
- பதினொன்றாம்திருமுறையில் கூறப்படும் கபிலதேவநாயனார்
- பன்னிருபாட்டிலில் சில பாடல்களை பாடிய கபிலர்
- அகவற்பா பாடிய கபிலர்.
முக்கிய அடிகள்:
- உண்ணாது வைக்கும் பெரும்பொருள்வைப்புஇன்னா
- தீமையுடையார் அருகில் இருத்தல் இன்னா
- ஊனைத் தின்று ஊனைப்பெருக்கல்முன்னின்னா
- குழவிகள்உற்றபிணி இன்னா
- இன்னா பொருள் இல்லார் வண்மை புரிவு