Sunday, 18 September 2016
ஏலாதி
Nellai pasanga
23:23
ஏலாதியின் உருவம்:
- ஆசிரியர் = கணிமேதாவியார்
- பாடல்கள் = பாயிரம்1, தற்சிறப்பாயிரம்1, பாடல்கள்80
- பாவகை = வெண்பா
பெயர்க்காரணம்:
- ஏலம்,
இலவங்கம், நாககேசரம்,
சுக்கு, மிளகு,
திப்பிலி ஆகிய ஆறு மருந்து பொருட்கள்
சேர்ந்து உடல் நோயை தீர்ப்பது போன்றுஇந்நூலின் உள்ள ஒவ்வொரு பாடல் கூறும் ஆறு
கருத்துக்களும் மனிதனின் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும்.
பொதுவான குறிப்புகள்:
- இவர் எழுதிய மற்றொரு நூல் = திணைமாலைநூற்றைம்பது
- உணவு கொடுத்து ஆதரிப்போர் பெருவாழ்வு பெறுவார் என்பதை 21 பாடல்களில் கூறும் நூல்.
- நூல் கூறும் உடலின் அறுவகைத் தொழில் = எடுத்தல், முடக்கல், நிமிர்தல்,
நிலைத்தல், படுத்தல்,
ஆடல்
மேற்கோள்:
- தாய்இழந்த பிள்ளை தலைஇழந்த
பெண்டாட்டி
வாய்இழந்தவாழ்வினர், வணிகம் போய்இழந்தார்
கைத்தூண்பொருள் இழந்தார் கண்இலவர்க்குஈந்தார்
வைத்து வழங்கிவாழ்வார் - சாவது எளிது; அரிது சான்றாண்மை; நல்லது
மேவல் எளிது; அரிது மெய்போற்றல்