Monday, 19 September 2016
நற்றிணை
Nellai pasanga
06:58
நற்றிணையின் உருவம்:
- திணை
= அகத்திணை
- பாவகை
= ஆசிரியப்பா
- பாடல்கள்
= 400
- புலவர்கள்
= 175
- அடி எல்லை
= 9-12
தொகுப்பு:
- தொகுத்தவர்
= தெரியவில்லை
- தொகுப்பிதவர் = பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி
வேறுபெயர்கள்:
- நற்றிணை நானூறு
- தூதின் வழிகாட்டி
நூல் பெயர்க்காரணம்:
- நல் + திணை = நற்றிணை
- திணை = நிலம், குடி,
ஒழுக்கம்
- நற்றிணை என்பதற்கு “நல்ல ஒழுக்கலாறு” என்று பொருள்.
- திணை என்ற பெயர் பெற்ற ஒரே நூல் நற்றிணை மட்டுமே.
உரை, பதிப்பு;
- நற்றினைக்கு முதலில் உரை எழுதியவர் = பின்னந்தூர் நாராயணசாமி
- நற்றிணையை முதலில் பதிப்பித்தவர் = பின்னந்தூர் நாராயணசாமி
கடவுள் வாழ்த்து:
- இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடியபெருந்தேவனார்
- இந்நூலின் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள் = திருமால்
நற்றிணையில்தொடரால் பெயர்
பெற்றவர்கள்:
மலையனார்
|
தனிமகனார்
|
தும்பிசேர்கீரனார்
|
வண்ணப்புறச்சுந்தரத்தனார்
|
மடல் பாடியமாதங்கீரனார்
|
நற்றிணை குறிப்பிடும் அரசர்கள்:
அதியமான் அஞ்சி
|
காரி
|
அழிசி
|
குட்டுவன்
|
ஆய்
|
சேந்தன்
|
உதியன்
|
நன்னன்
|
ஓரி
|
பாண்டியன் நெடுஞ்செழியன்
|
கிடைக்காதவை:
- 234ஆம் பாடல் கிடைக்கவில்லை.
- “சான்றோர் வருந்தியவருத்தமும்” எனத் தொடங்கும்
இறையனார் களவியல் உரை மேற்கோள் பாடல் அது என்பர்.
பொதுவான குறிப்புகள்:
- வௌவால்களும் கனவு காணும் என்ற அறிவியல் உண்மை கூறப்பட்டுள்ளது.
- பிற்காலத்தில் சிறந்து விளங்கிய தூது என்ற
இலக்கியத்திற்குவழிகாட்டியாககுருகு, நாரை ஆகியவற்றை தூது விடும் பண்பு இதில் கூறப்பட்டுள்ளது.
- எனவே நற்றிணையை “தூதின் வழிகாட்டி” என்பர்.
முக்கிய அடிகள்:
- விளையாடாயமோடுவெண்மணல்
அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளைஅகைய
நெய்பெய்தீம்பால்பெய்தினிதுவளர்பப்
நும்மினும் சிறந்தது நுவ்வைஆகுமென்று - முந்தை யிருந்துநட்டோர்கொடுப்பினும்
நஞ்சும்உண்பர்நனிநாகரிகர் - நீரின்றிஅமையா உலகம் போலத்
தம்மின்றிஅமையாநம்நயந்துஅருளி – (கபிலர்) - இளமையிற் சிறந்த வளமையும்
இல்லை
- சாதல்
அஞ்சேன்அஞ்சுவல்சாவில்
- ஒருமுலை இழந்த திருமா
உண்ணி
- நெடிய
மொழிதலும்கடியஊர்தலும்
வெல்வம் அன்று