#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Monday, 19 September 2016

நாலாயிரத்திவ்வியபிரபந்தம்


குறிப்புகள்:
  • வைணவமரபில் கோயிலில் உள்ள இறைவனைப்போற்றிப் பாடுதல் “மங்களாசாசனம்” செய்தல் எனப்படும்
  • இறைவனின் திருவடியில் அல்லது கல்யாணகுணங்களில்ஆழ்ந்தவர்கள் ஆழ்வார்கள் எனப்பட்டனர்
  • ஆழ்வார்கள் மொத்தம் 12 பேர்
  • மொதப்பாடல்கள் = 3776
  • நாலாயிரத்திவ்யப்பிரபந்தம்எனப்பெயரிட்டவர் = நாதமுனிகள்
  • இதற்கு “ஆன்ற தமிழ் மறை, திராவிட சாகரம், அருளிச்செயல்கள், செய்ய தமிழ் மாலைகள், சந்தமிகு தமிழ் மறை” என்ற வேறு பெயர்களும் உண்டு
  • நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் நான்கு பிரிவுகளை உடையது
  • 12 ஆழ்வார்களும்பாடிய மொத்த நூல்கள் = 24
  • நாதமுனிக்கு பிறகு தோன்றியவர்கள்ஆசாரியர்கள்எனப்பட்டனர்
  • நாதமுனிகளை “பெரிய முதலியார்” என்றும் அழைப்பர்
  • நாலாயிரத்திவ்வியப்பிரபந்தத்திற்கு இசை அமைத்தவர் = நாதமுனிகள்
பெரும் பிரிவுகள்:
  • முதல் ஆயிரம்
  • மூத்த திருமொழி
  • திருவாய் மொழி
  • இயற்பா
அட்டவணை:
எண்
பாடியோர்
நூல்
எண்ணிக்கை
பிரபந்தம்
1
பொய்கையாழ்வார்
முதல் திருவந்தாதி
100
1
2
பூதத்தாழ்வார்
இரண்டாம் திருவந்தாதி
100
2
3
பேயாழ்வார்
மூன்றாம் திருவந்தாதி
100
3
4     
திருமழிசையாழ்வார்
நான்காம்திருவந்தாதி
96
4
திருச்சந்தவிருத்தம்
120
5
5
நம்மாழ்வார்
திருவிருத்தம்
100
6
திருவாசிரியம்
7
7
பெரிய திருவந்தாதி
87
8
திருவாய்மொழி
1102
9
6
மதுரகவியாழ்வார்
திருப்பதிகம்
11
10
7
பெரியாழ்வார்
திருப்பல்லாண்டு
137
11
பெரியாழ்வார் திருமொழி
460
12
8
ஆண்டாள்
நாச்சியார் திருமொழி
143
13
திருப்பாவை(சங்கத்தமிழ் மாலை முப்பது)
30
14
9
திருமங்கையாழ்வார்
பெரிய திருமொழி
1084
15
திருக்குறுந்தாண்டகம்
20
16
திருநெடுந்தாண்டகம்
30
17
திருவெழுகூற்றிருக்கை
1
18
சிறிய திருமடல்
1
19
பெரிய திருமடல்
1
20
10
தொண்டரடிப்பொடி ஆழ்வார்
திருமாலை
145
21
திருப்பள்ளியெழுச்சி
10
22
11
திருப்பாணாழ்வார்
திருப்பதிகம்
10
23
12
குலசேகர ஆழ்வார்
பெருமாள் திருமொழி
105
24