Monday, 19 September 2016
நான்மணிக்கடிகை
Nellai pasanga
07:02
நான்மணிக்கடிகையின் உருவம்:
- ஆசிரியர் = விளம்பிநாகனார்
- ஊர் =விளம்பி
- பாடல்கள் = 2
+ 104
- பாவகை = வெண்பா
பெயர்க்காரணம்:
- நான்கு + மணி + கடிகை = நான்மணிக்கடிகை
- கடிகை = துண்டு, ஆபரணம்,
தோள்வளை. நான்கு மணிகள்பதிக்கப் பெற்ற தோள்வளை போல் நான்கு நீதி மணிகளால்நிலைநாடாப்பட்டபாடல்களைக்
கொண்ட நூல்.
கடவுள் வாழ்த்து:
- முதல் இரண்டு கடவுள் வாழ்த்து பாடலிலும் நான்கு கருத்துக்கள் உள்ளன.
- கடவுள் வாழ்த்து திருமலைப்பற்றியது.
பொதுவான குறிப்புகள்:
- ஒவ்வொரு பாடலிலும் நாலு கருத்துக்கள் உள்ளன.
- நூலில் வடமொழி கலப்பு அதிகம்.
- இந்நூல்தொல்காப்பியர் கூறும் அம்மை என்ற வனப்பிற்கு உரியது.
- ஜி.யு.போப்இந்நூலின்7,100 ஆகிய இரு பாடல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார்.
- இந்நூலின் மிகப் பிரபலமான அடி = “யார் அறிவார் நல்லாள் பிறக்கும்
குடி”
முக்கிய அடிகள்:
- யார் அறிவார் நல்லாள்
பிறக்கும் குடி
- இந்நிலத்தேமன்னுதல்வேண்டின்இசைநடுக
- தன்னொடு செல்வது வேண்டின்
அறம் செய்க
வெல்வதுவேண்டின்வெகுளிவிடல் - இளமைப்பருவத்துக் கல்லாமை
குற்றம்
- வளமில்லாப்போழ்தத்துவள்ளன்மை குற்றம்
- ஈன்றாளோடுஎண்ணக் கடவுளும்
இல்
- கொண்டானிற் சிறந்த
கேளிர்பிறர்இல்
- மனைக்கு விளக்கம் மடவாள்
மடவாளுக்கு விளக்கம் புதல்வர்
புதல்வர்க்கு விளக்கம் கல்வி
கல்விக்கு இலக்கம் புகழ்சால் உணர்வு