Monday, 19 September 2016
தொண்டரடிப்பொடி ஆழ்வார்
Nellai pasanga
06:56
குறிப்பு:
- ஊர் திருமண்டங்குடி
- இவர் வனமாலைஅம்சமாகப்பிறந்தவர்
- இவரின் இயற்பெயர் = விப்ர நாராயணன்
- இவர் தேவதேவி என்ற விலைமாதின்மையலுக்குவசப்பட்டுச் சிறை சென்று
இறைவனால்விடுவிக்கப்பட்டவர்
- சிவனுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடியவர் மாணிக்கவாசகர்
- பாரதமாதாவுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடியவர் = பாரதியார்
- “ஆடிப்பாடிஅரங்காவோஎன்றழைக்கும்
தொண்டரடிப்பொடி” என்று இவரை புகழ்ந்தவர்குலசேகர ஆழ்வார்
- இவர் திருவரங்கத்தில் நந்தவனம் அமைத்து திருமாலுக்கு சேவை செய்து
வந்தவர்
- குலசேகர ஆழ்வார் தம் பெருமாள் திருமொழியில் “இவரது பாத துளி படுதல்
கங்கை நீரினும்சிறப்புடையது” எனக் கூறியுள்ளார்
வேறு பெயர்கள்:
- விபர நாராயணன்(இயற்பெயர்)
படைப்புகள்:
- திருமாலை
- திருப்பள்ளியெழுச்சி
மேற்கோள்:
- பச்சைமாமலைபோல் மேனி, பவளவாய்கமலச்செங்கண்
- கங்கையிற்புனிதமாய காவிரி