Monday, 19 September 2016
தேம்பாவணி
Nellai pasanga
06:56
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் – வீரமாமுனிவர்
- இயற்பெயர் – கான்ஸ்டாண்டின்ஜோசப்பெஸ்கி
- பெற்றோர் – கொண்டல் போபெஸ்கி, எலிசபெத்
- பிறந்த ஊர் – இத்தாலி நாட்டில் காஸ்திக்கிளியோன்
- அறிந்த மொழிகள் – இத்தாலியம், இலத்தின்,
கிரேக்கம், எபிரேயம்,
தமிழ், தெலுங்கு,
சமஸ்கிருதம்
- தமிழ்க்கற்பித்தவர் – மதுரைச்சுப்ரதீபக் கவிராயர்
- சிறப்பு – முப்பதாம் வயதில் தமிழகம் வந்து தமிழ் பயின்று காப்பியம்
படைத்தமை.
- இயற்றிய நூல்கள் – ஞானஉபதேசம், பரமார்த்த குரு கதை, சதுரகராதி,
திருக்காவலூர்க் கலம்பகம், தொன்னூல் விளக்கம்
- காலம் – 1680-1747
நூல் குறிப்பு:
- தேம்பாவணி = தேம்பா + அணி.
- தேம்பாவணி = தேன் + பா + அணி(தேன் போன்ற இனிய பாடல்களாலான மாலை)
- இந்நூலின் தலைவர் இயேசு பெருமானின் வளர்ப்பு தந்தை சூசையப்பர்.
- இநூலை “கிறித்துவசமயத்தாரின் கலைக்களஞ்சியம்” என்று சிறப்பிப்பர்.
- இந்நூலின்3
காண்டங்களும், 36 படலங்களும்,
3615 பாடல்களும் உள்ளன