Monday, 19 September 2016
திருவிளையாடற் புராணம்
Nellai pasanga
06:55
நூல் குறிப்பு:
- இந்நூல்கந்தப்புராணத்தின் ஒரு பகுதியான “ஆலாசியமான்மியத்தை’
அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது
- மதுரையில் இறைவன் நிகழ்த்தியஅறுபத்தி நான்கு திருவிளையாடல்கள் இதில்
கூறப்பட்டுள்ளன
- சிவஞான முனிவர் தம் படுக்கையின் இரு பக்கத்திலும்பெரியபுராணத்தையும், திருவிளையாடற்புராணத்தையும் வைத்து
உறங்குவார்.
நூல் அமைப்பு:
- காண்டம் = 3
- படலம் = 64
- பாடல்கள் = 3365
காண்டம்:
- மதுரைக்காண்டம்(18 படலம்)
- கூடற்காண்டம்(30 படலம்)
- திருவாலவாய்க் காண்டம்(16 படலம்)
ஆசிரியர் குறிப்பு:
- பரஞ்சோதி முனிவர் நாகை மாவட்டம் திருமறைக்காடு(வேதாரண்யம்) என்னும்
ஊரில்பிறந்தவர்
- தந்தை = மீனாட்சி சுந்தரதேசிகர்
இவரின் படைப்புகள்:
- திருவிளையாடற்போற்றிக்கலிவெண்பா
- மதுரைப்பதிற்றுப்பத்தந்தாதி
- வேதாரண்யப் புராணம்(திருமறைக்காட்டுப் புராணம்)