#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Monday, 19 September 2016

திருப்பாணாழ்வார்


குறிப்பு:
  • இவரின் ஊர் = உறையூர்
  • இவர் திருமாலின்ஸ்ரீவத்சம்அம்சமாகப்பிறந்தவர்
  • இவர் பாண்குடியினர்
  • இழிகுலத்தில் பிறந்த ஆழ்வார்
  • திருவரங்கக்கோவிலில் செல்ல இயலாது காவிரிக்கரையில் நின்று பாடியவர்
  • இவரை உலோக சாரங்கர் முதலிய அந்தணர்கள்கல்லால்அடித்தனர்
  • இவர் பாடியது “அமலனாதி பிரான்” என்னும் பதிகம்
  • இதில் 10 பாடல்கள் உள்ளன