Monday, 19 September 2016
திருமங்கையாழ்வார்
Nellai pasanga
06:54
குறிப்பு:
- இவரின் ஊர் திருக்குறையலூர்
- இவர் திருமாலின்வில்லின்அம்சமாகப்பிறந்தவர்
- இவரின் இயற் பெயர் = கலியன்
- இவரின் மனைவி = குமுதவல்லி
- இவர் ஆண்ட நாடு = திருவாலி நாடு
- இவருக்கு நாராயணமந்திரத்தை உபதேசம் செய்தவர் = திருமால்
- இவர் பாடிய ஆறு நூல்களும் தமிழ் வேதமாகியதிருவாய்மொழியின் ஆறு
அங்கங்கள்எனப்படும்
- முதன்முதலாக மடல் என்ற சிற்றிலக்கியவகையைத்தொடங்கியவர்
- இவரின் மடல் கலிவென்பாவால் ஆனது
- தாண்டகம்பாடிய ஆழ்வார் = திருமங்கையாழ்வார்
- தாண்டகம்பாடிய நாயன்மார் = திருநாவுக்கரசர்
- நாட்டுப்புற பாடல்களுக்கு வடிவம் குடுத்த ஆழ்வார் =
திருமங்கையாழ்வார்
- நாட்டுப்புற பாடல்களுக்கு வடிவம் குடுத்த நாயன்மார் = மாணிக்கவாசகர்
- இவர் வழிப்பறியில்ஈடுப்பட்டுஅடியவர்களுக்குஉணவளித்தார்
- இவர் வழிப்போக்கராக வந்த திருமாலிடமே திருட முயன்றவர்
- இவர் நாகப்பட்டினத்துப்புத்தவிகாரத்தை உடைத்து ஸ்ரீரங்கம் கோயிலின்
மூன்றாம் சுவர் கட்டியதாக கூறப்படுகிறது.
- இவர் தம் பாசுரங்களைச் “சங்க முகத்தமிழ் மாலை” என்றும்
“சங்கமலிதமிழ்மாலை” என்றும் கூறுவார்.
- நாலாயிரத்திவ்வியப்பிரபந்தத்தில் மிக சிறப்புடையது இவர் தம் பாட்டே
என்பார் மறைமலையடிகள்
வேறுபெயர்கள்:
- கலியன்(இயற் பெயர்)
- கலிநாடன்
- கலிகன்றி
- அருள்மாரி
- பரகாலன்
- குறையலாளி
- மங்கையர்கோன்
- மங்கை வேந்தன்
- ஆறு அங்கம் கூறிய ஆதிநாடன்
- ஆறு அங்கம் கூறிய அறிநாடன்
படைப்பு:
- பெரிய திருமொழி
- திருநெடுந்ததாண்டகம்
- திருக்குறுந்தாண்டகம்
- திருஎழுகூற்றறிக்கை
- சிறிய திருமடல்
- பெரிய திருமடல்
மேற்கோள்:
- தாயினும்ஆயின செய்யும்
நலந்தரும் சொல்லை நான்கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம் - காவியை வென்ற கண்ணாரிடம்
என்
ஆவியை இழந்த பாவியாய் இருந்தேன் - வாடினேன் வாடி
வருந்தினேன்மனத்தால்
- பெருந்துயிர்இடும்பையில்
பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மொடு