Monday, 19 September 2016
திருநாவுக்கரசர்
Nellai pasanga
06:53
வாழ்க்கை குறிப்பு:
- இயற்பெயர் = மருள்நீக்கியார்
- பெற்றோர்
= புகழனார், மாதினியார்
- ஊர் = தென்னாற்காடுமாவட்டம்திருவாமூர்
- சகோதரி
= திலகவதி
- வாழ்ந்த காலம் = 81 ஆண்டுகள்
- மார்க்கம் = சரியை என்னும் தாச மார்க்கம்
- நெறி
= தொண்டு நெறி
- ஆட்கொள்ளட்பாட இடம் = திருவதிகை
- இறைவனடி சேர்ந்த இடம் = திருப்புகலூர்
- இவரின் தமிழ் = கெஞ்சு தமிழ்
படைப்புகள்:
- இவர் அளித்தது 4,5,6 ஆம் திருமுறை
- 4ஆம் திருமுறை = திருநேரிசை
- 5ஆம் திருமுறை = திருக்குறுந்தொகை
- 6ஆம் திருமுறை = திருந்தான்டகம்
வேறு பெயர்கள்:
- மருள்நீக்கியார்(இயற் பெயர்)
- தருமசேனர்(சமண சமயத்தில் இருந்த பொழுது)
- அப்பர்(ஞானசம்பந்தர்)
- வாகீசர்
- தாண்டகவேந்தர்
- ஆளுடைய அரசு
- திருநாவுக்கரசர்(இறைவன் அளித்த பெயர்)
- சைவஉலகின்செஞ்ஞாயிறு
செய்த அற்புதங்கள்:
- “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்னும்
கொள்கையில் நின்று உழவாரப்பணி மேற்கொண்டார்.
- “மகேந்திரவர்மப்பல்லவனை” சைவராக்கினார்
- திருமறைக்காட்டில்பாடியே கதவை திறக்கச் செய்தார்.
- பாம்பு தீண்டி இறந்த அப்பூதியடிகளின் மகனை உயிர் பெற்று எழச்
செய்தார்.
- திருவையாற்றில் மூழ்கி எழுந்து, கயிலாயக்காட்சியைகண்டார்.
- மகேந்திரவர்மப்பல்லவன் இவரை கல்லில் கட்டி கடலில் வீசிய போதும், “கடலில் பாய்ச்சினும்நல்துணைஆவதுநமச்சிவாயவே”
எனப் பாடி கடலில் கல்லுடன் மிதந்து கரை சேர்ந்தார்.
சிறப்பு:
- சிவபெருமானே இவரை “நாவுக்கரசர்” எனப் பெயர் இட்டு அழைத்தார்.
- “உழவாரப்படை” கொண்டு கோயில் தோறும் உழவாரப்பணி(புல்
செதுக்கி சுத்தம் செய்தல்) மேற்கொண்டார்.
- திருஞானசம்பந்தரை தன் தோலில் சுமந்து பல தலங்கள்சென்றுள்ளார்.
- “என் கடன் பணி செய்து கிடபதே” என்னும்
கொள்கையில் நின்று உழவாரப்பணி மேற்கொண்டார்
- இறைவனைகணவனாகவும், ஆன்மாவை மனைவியாகவும்உருவகித்துபாடியவர்.
குறிப்பு:
- இவர் சமண சமயத்தில் இருந்து தன் சகோதரியின் மூலம்
சைவசமயத்திற்குமாறினார்.
- இவர் சமண சமயத்தில் இருந்த பொது இவரின் பெயர் = தருமசேனர்
- இவர் 4900
பதிகங்கள்பாடியதாககூறப்படிகிறது.
- ஆனால் இன்று கிடைப்பதோ313 பதிகங்கள் மட்டுமே
- சங்கம் என்னும் வார்த்தை முதன் முதலில் இவரது
திருப்பத்தூர்த்தேவாரத்தில், “நன் பாட்டுப் புலவனாய்ச்சங்கமேறிநற்கனகக்கிழிதருமிக்கருளினோன் காண்”
என்ற பாடலில் வருகிறது.
மேற்கோள்:
- மாசில்வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும்வீங்குஇளவேனிலும் - கல்துனைப்பூட்டிஓர் கடலில் பாய்ச்சினும்
நல்துணைஆவதுநமச்சிவாயவே - நமார்ர்கும்குடியல்லோம்நமனைஅஞ்சோம்
நரகத்தில்இடர்ப்போம்நடலைஇல்லோம்
ஏமாப்போம்பிணியறியோம்பணிவோம்அல்லோம்
இன்பமேஎந்நாளும்துன்பமில்லை
குனிதபுருவமும்கொவ்வைச்செவ்
வாயிற்குமிண் சிரிப்பும்
பனித்தசடையும்பவளம்போல்மேனியிற்
சாத்தி ரம்பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும்குளமும் கொண்டு என் செய்வீர்?
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் - என் கடன் பணி செய்து கிடப்பதே