Sunday, 18 September 2016
காரைக்கால் அம்மையார்
Nellai pasanga
23:38
- இவரின் இயற்பெயர் = புனிதவதி
- பிறந்த ஊர்
= காரைக்கால்
- கணவன் = வணிகன் பரமதத்தன்
- திருவாலங்காட்டில் தலையால் தவழ்ந்து சென்று இறைவனைவழிப்பட்டவர்.
- இவர் பாடல்கள் மட்டுமே “மூத்த திருப்பதிகம்” என்று சிறப்பிக்கப்படுகிறது
- கட்டளைக்கலித்துறை என்ற புதுவகையாப்பைப் படைத்தவர்
- ஒரு பொருளைப் பல பாடலில் பாடும் பதிகமரபைமுதன்முதலாக தொடங்கி
வைத்தவர்.
- அந்தாதி,
மாலை என்ற சிற்றிலக்கியவகையைத் தொடங்கி
வைத்தவர்.
- இறைவனால் “அம்மையே” என அழைக்கப்பட்டவர்.
- கோயிலில் நாயன்மார்கள் எல்லாம் நின்ற கோலத்தில் இருக்க இவர் மட்டும்
அமர்ந்த கோலத்தில் இருக்கும் சிறப்பு பெற்றவர்.
- இவர் தலையால் நடந்த திருவாலங்காட்டில்கால்பதிக்க அஞ்சி சம்பந்தர்
ஊர் வெளியில் தங்கினார்.
- இவர் பாடியவை = திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திருஇரட்டை மணிமாலை, அற்புதத்திருவந்தாதி
- இறைவனிடம் “பேய்” உருவம் வேண்டி கேட்டவர்.